Home » Cinema News (page 10)

Cinema News

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி விநியோகஸ்தர் வழக்கு – லிங்கா படம் மூலம் நஷ்டம்

Rajinikanth-lingaa-First-look

சுக்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சத்தீஷ்குமார். இவர், வக்கீல் ஜோயல், விஜயகுமார் ஆகியோர் மூலம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின், கோவை பகுதியின் விநியோக உரிமத்தை பெற்றேன். இதற்காக, அப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.13 கோடி வசூலித்திருந்தேன். ஆனால், லிங்கா படம் சரியாக போகாததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோரும், என்னிடம் பணத்தை திருப்பிக் கேட்கின்றனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியபோது, சரியான பதில் அளிக்கவில்லை. ...

மேலும் சில... »

திரிஷா திருமண நிச்சயதார்த்தம்…

pallibatani9581trisha-wedding

பிரபல நடிகை திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.திரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிஷா, 2002-ல் ‘மவுனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தி படமொன்றிலும் நடித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ...

மேலும் சில... »

விஜய் – அஜித் ரசிகர்களுக்கு வைக்க போகும் செக்

vijay-ajith-collage_0

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படங்கள் வந்தாலே திரையரங்குகளில் திருவிழா தான்.அந்த வகையில் இவர்கள் போட்டி திரையரங்குடன் இல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் தொடர்கிறது. ஆனால், இந்த போட்டி ரசிகர்களிடையே தான் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. விஜய் அவர்களுடன் சண்டை போட வேண்டாம் என்று தன் ரசிகர்களை கூறினார். ஆனால், அஜித் ரசிகர்கள் விடுவதாக இல்லை, இதற்கு பதிலடி கொடுக்க விஜய் ரசிகர்கள் மீண்டும் சண்டையில் குதித்தனர்.இதை பொறுமையாக பார்த்த விஜய், தற்போது தன்னை கிண்டல் ...

மேலும் சில... »

லண்டனில் கசிந்த உண்மை – என்னை அறிந்தால் படம் குறித்து..

Yennai-Arindhaal-slated-for-the-Pongal-release

என்னை அறிந்தால் படம் 29ம் தேதி வருமா? என்று பெரிய வாக்குவாதம் நடந்து வருகிறது. ஆனால், வெளி நாடுகளில் படத்தின் புக்கிங் ஓபன் ஆகி, டிக்கெட்டுகள் விற்க தொடங்கி விட்டனர்.இந்நிலையில் லண்டனில் படத்தை பற்றிய முன்னோட்டத்தில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.மேலும், படத்தின் அஜித், சத்யா என்ற பெயரில் காவல்த்துறை அதிகாரியாக வலம் வருகிறார். அவர் லோக்கல் ரவுடிகளுக்கு எதிராக எடுக்கும் ஆக்‌ஷன் அவரின் வாழ்க்கையை திருப்பி போடுகிறது, இதை தொடர்ந்து அவர் ...

மேலும் சில... »

சிவகார்த்தியேனை வைத்து படம் இயக்கும் சுந்தர்.சி?

26

விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘ஆம்பள’ படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் போன்று ஒரு படத்தை இயக்கப்போவதாக ‘ஆம்பள’ படத்தின் வெற்றி விழாவில் சுந்தர்.சி கூறியிருந்தார். ஆனால், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து சுந்தர்.சி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுந்தர்.சி, மசாலா, பொழுதுபோக்கு, ஆக்ஷன், காமெடி என எந்த வகை திரைப்படங்களிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர். அதேபோல், சிவகார்த்திகேயனும் காமெடியை பிரதானமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இவ்விருவரும் இணைவது ரசிகர்களை ரொம்பவுமே ...

மேலும் சில... »

பட்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் வழக்கறிஞர்

25

சென்னையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் மற்றும் தயாரிப்பாளரான சாம் பால் தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர உள்ளார். பல நிறுவனங்களின் தலைமை சட்ட ஆலோசகராக திகழ்ந்து வரும் சாம், அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கும் ‘பட்ற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து சாம் பால் கூறும்போது, “ஜெயந்தன் தனது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். என்னுடைய உடலும், உயரமும் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்தும் என்று அவர் கூறினார். பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ...

மேலும் சில... »

விஜய் 59-வது படத்தில் சோனாக்ஷி சின்ஹாவா? தீபிகா படுகோனேவா?

24

விஜய் தற்போது தனது 58-வது படமான ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்பு தேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். பேண்டசி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை வருகிற கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு பிறகு விஜய், அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார்? என்று பரவலாக கேள்வி எழுந்து வந்தது. முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது வெறும் ...

மேலும் சில... »

சங்கர் படத்தில் நடிக்க ஆசைப்படும் நீதுசந்திரா

23

தமிழில் ‘யாவரும் நலம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீதுசந்திரா. இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தார். மேலும் ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். இவர் கடைசியாக அமீரின் ஆதி பகவான் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து வில்லத்தனத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ் மொழிப்படங்களைத் தவிர கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சங்கர் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக ...

மேலும் சில... »

15 நாளில் உருவான மான் வேட்டை

ec4c70dd-feda-4f99-854e-37b5c93e8a7c_S_secvpf.gif

‘தீ நகர்’, ‘அகம் புறம்’ ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது இயக்கியிருக்கும் படம் ‘மான் வேட்டை’. இதில் ஷரண் நாயகனாகவும் சுனிதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் தேஜஸ், பிரியா, பிரதீப், மாயா, சுமன் ஷெட்டி, வனிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். விஜய் வல்சன், ரதீஷ் கண்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கிருஷ்ண குமார், கமலக்கண்ணன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை திகில் நிறைந்த திரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் திருமலை. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. ...

மேலும் சில... »

சந்தானத்தின் 35 ஆவது நிறந்த நாளில் திருவெண்ணாமலையில் ஆட்டோவில் கிரிவலம் சென்றுள்ளார்!

santhanam

சினிமா நடிகர் சந்தானம் நேற்று தனது 35–வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் நவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர் மலையை சுற்றி கிரி வலம் புறப்பட்டார். ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார். அப்போது முதியவர்களுக்கு அன்னதானம் போர்வை வழங்கினார். நடிகர் சந்தானத்தை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். பள்ளி மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். நடிகர் சந்தானம் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus