Home » Cinema News (page 19)

Cinema News

ஜோதிகாவால் அவதிப்படும் சூர்யா

surya_jothika002

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஜோதிகா. மலையாளம் படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாராம். இதனால் படத்தை ...

மேலும் சில... »

லிங்காவிற்கு பிறகு பி. வாசுவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்?

rajini_pvasu001

சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான லிங்கா பலரையும் கவராமல் போனது என்னவோ உண்மை என்றாலும் வசூல் ரீதியில் இன்றும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் யார் இயக்க போகிறார் என்ற ஒரு கேள்வி கோலிவுட் மத்தியில் எழும்பியுள்ளது, ஒரு தரப்பு மீண்டும் ஷங்கருடன் இணைய போகிறார் என்று கூறி வந்தாலும் இன்னொரு தரப்பு பி. வாசு இயக்க போகிறார் என தெரிவித்துள்ளனர். ஒரு இக்கட்டமான சூழ்நிலையில் சந்திரமுகி என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தவர், சமீபத்தில் பி .வாசு ...

மேலும் சில... »

ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய விஜய்

vijay_help001

விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் எப்போதுமே தன் கடமையாக செய்து வருபவர். சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றி இருப்பதாக நாம் செய்திகள் பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் உதவிகளில் வெளிவராத ஒரு தகவல் வந்துள்ளது. பால சுப்பிரமணியம் என்ற 1 வயது சிறுவன் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த விஜய் தனது வித்யா சேரிடி டிரஸ்ட் மூலமாக அந்த சிறுவனுக்கு 2 லட்சம் பணம் உதவி செய்துள்ளார். இந்த தகவல் தற்போது டிவிட்டர் பக்கத்தில் பரவலாக பரவி வருகிறது.

மேலும் சில... »

ஜெய் படத்திற்கு அனிருத் பாடிய கலக்கல் பாட்டு!

pugazh003

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார் அனிருத். இவரின் நண்பர்களான விவேக் சிவா – மெர்வின் ஆகியோர் சென்ற வருடம் வடகறி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்கள். தற்போது இவர்கள் ஜெய் நடித்து வரும் புகழ் என்ற படத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் ’நாங்கதான்டா பொடியன்தாண்டா ஆட்டம் தண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா ‘ என்ற கலக்கல் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடல் கண்டிப்பாக இளைஞர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில... »

அஜித்திற்கு ஜோடியாகிறாரா சமந்தா?

ajith_samantha001

சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய், சூர்யா, விக்ரம் என ஜோடி சேர்ந்து விட்டார். இதை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ‘இந்த வருடம் பல வாய்ப்புகள் என்னை தேடி வருகிறது, அது குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என்று சந்தோஷமாக டுவிட் செய்துள்ளார். இவர் இப்படி கூறியிருப்பது கண்டிப்பாக சிவா-அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் தான் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சில... »

சத்தமில்லாமல் சக்சஸ் ஆன வெள்ளக்காரத்துரை!

vellakkara_durai004

விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் எழில் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் வெள்ளக்காரத்துரை. இப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் இப்படம் 220 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகி தற்போது மேலும் 110 திரையரங்குகளாக அதிகரித்துள்ளது. பல மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மெயின் ஸ்கிரீனுக்கு இப்படம் மாற்றப்பட்டுள்ளது. எது எப்படியோ விக்ரம் பிரபு நடிப்பில் இந்த படமும் ஹிட் வரிசை தான்.

மேலும் சில... »

மாஸ் படத்திலிருந்து எமி ஜாக்ஸன் விலக இது தான் காரணம்!

005

வெள்ளைக்கார பெண்ணாக இருந்தாலும் நடித்த சில படங்களிலேயே நம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இவர் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், திடிரென்று அவர் அந்த படத்தில் இருந்து விலக, ப்ரணீதா அவருக்கு பதிலாக ஒப்பந்தம் ஆனார். இது குறித்து நீண்ட நாட்கள் கழித்து மனம் திறந்துள்ளார் எமி. இதில் இவர் கூறுகையில் ‘முதலில் இப்படத்தில் எனக்கு நிறைய ஸ்கோப் இருக்கும் என்று தான் நடிக்க சம்மதித்தேன், சில நாட்கள் ...

மேலும் சில... »

இதுவரை நான் அஜித் ரசிகன் இல்லை, இனிமேல் அவர் ரசிகன்? உண்மை நிகழ்வு

ajith_airport001

அஜித் என்றுமே பலருக்கும் ரோல் மாடலாக விளங்குபவர். இவர் சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் அஜித்தை கண்ட ரசிகர் அங்கு நடந்த சம்பவத்தை தற்போது தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் Salt and pepper hair. ….. காதில் சிறியதாக கடுக்கன். நல்ல நிறமான தோற்றம் கருப்பு நிற blazer எந்த பகட்டும் இல்லாமல் எல்லாரையும் போல் வரிசையில் வந்தது சிறப்பு வழியில் அழைத்தும் செல்லாது . Mobile -ல ...

மேலும் சில... »

உச்சக்கட்டத்தை அடைந்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை!

25

சினிமா நடிகர்களுக்காக அடித்து கொள்வது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களை உயர்த்தி, தனக்கு பிடிக்காத நாயகர்களை திட்டி பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஒரு டாக்கை கிரியேட் செய்து அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர். அதே போல் விஜய் ரசிகர்களும் அஜித்திற்கு எதிராக ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்டிற்கு வந்தனர்.ஒரு நடிகனை பற்றி நல்ல விதத்தில் பேசி ட்ரண்ட் செய்தால் பரவாயில்லை, நம் நடிகர்களை நாமே ...

மேலும் சில... »

ஐ படத்தின் ரெக்கார்டையும் முறியடித்தது என்னை அறிந்தால்!

ai_yennaiarinthal002

சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து அனைவருக்கும் என்னை அறிந்தால் பீவர் தான். அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் விரைவில் 16 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ஐ படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது. ஆனால், என்னை அறிந்தால் வெளிவந்து 2 நாட்கள் கூட முழுவதுமாக ஆகாத நிலையில், தற்போது வரை 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000 லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus