Home » Cinema News (page 2)

Cinema News

காளிதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி

b7bc2f8a-ffd4-4846-8a04-5541990bf416_S_secvpf.gif

பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. இப்படம் கொடுத்த வெற்றி அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. அன்றுமுதல் இன்றுவரை பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பாலாஜி தரணிதரன் தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ...

மேலும் சில... »

திலீப்–மஞ்சுவாரியருக்கு விவாகரத்து

22

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர தம்பதி திலீப்–மஞ்சுவாரியர். 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய இவர்கள் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். கடந்த 6 மாதமாக நிலுவையில் இருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களிடம் பேசிய நீதிபதி இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக கூறினர். இதையடுத்து இன்று வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி ...

மேலும் சில... »

16 வயதினிலே படத்தில் வேலை பார்த்தது என் பாக்கியம்: டைரக்டர் பாக்யராஜ்

21

16 வயதினிலே’ படத்தில் பாரதிராஜா உதவியாளராக வேலை பார்த்தது என் பாக்கியம் என்று பாக்யராஜ் கூறினார். எம்.மருது பாண்டியன் இயக்கிய ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசியதாவது:– 16 வயதினிலே படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். பாரதிராஜா எப்போதும் சீன்களை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பார். அடிக்கடி என்னிடம் அடுத்த சீன் என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அவரிடம் நிறைய கற்றேன். ஒருநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பிலிம் ...

மேலும் சில... »

த்ரிஷா – பேயா நானா ஆளைவிடுங்க சாமி

trisha-krishnan_625x300_61416308135

த்ரிஷா ஒருபோதும் பேய் படத்தில் நடிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டாலும் அப்படியே உள்ளார். சில நடிகைகளுக்கு எடை அதிகரிக்கும், குறையும். ஆனால் த்ரிஷா தனது உடல் எடையை கச்சிதமாக வைத்துள்ளார். அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் முதல் பலதரபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். த்ரிஷா நடிக்க வந்து 16 ஆண்டுகளாகிவிட்டது. அவர் சிம்ரனின் தோழியாக நடித்த ஜோடி படம் 1999ம் ஆண்டு ரிலீஸானது. அதை கணக்கில் வைத்து தான் 16 ஆண்டுகள் என்று ...

மேலும் சில... »

ஜெய் சிம்பு படத்தில் சிறப்பு தோற்றம்

download (1)

சிம்பு- நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சிம்பு தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். நீண்டகால தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடமாக சிம்பு நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களை திருப்தி படுத்தி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்தப்படத்தில் ...

மேலும் சில... »

அஞ்சலி என் திருமணம் வெளிப்படையாக நடக்கும்

anjali_latest_still

நடிகை அஞ்சலி திருமணத்துக்கு தயாராகி உள்ளதாகவும் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் கூறப்பட்டது. இதற்கு அஞ்சலி பதில் அளித்துள்ளார். என்னைப் பற்றி திடீர் வதந்திகள் பரபரப்படுகின்றன. திருமணம் பற்றியும் தவறான செய்திகள் வருகிறது. இவை எதிலும் உண்மை இல்லை. என்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தேவையற்ற கிசுகிசுகள் வருகின்றன. இதில் ஏன் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அது வெளியப்படையாகவே நடக்கும். எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத் ...

மேலும் சில... »

இளவரசன்-திவ்யா காதல் கதை படமாகிறது?

a4519028-c9be-4496-8c6b-118d35592bdd_S_secvpf.gif

தர்மபுரியில் பரபரப்பை கிளப்பிய இளவரசன்-திவ்யா காதல் கதையை மையமாக வைத்து ஒரு புதிய படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ‘இலக்கணம் இல்லா காதல்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகனின் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இளவரசன்-திவ்யா காதல் கதையைத்தான் படமாக எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ‘வாச்சாத்தி’ என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘வாச்சாத்தி’ என்னும் படத்தை தயாரித்த ஆர்.ரமேஷ் மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரித்து, நடித்து வரும் படம் என்று கூறப்படுவதால் அது மேலும் ...

மேலும் சில... »

திருடன் போலீஸ் டீமின் அடுத்த படைப்பு உள்குத்து

21d07366-6bb8-4110-b393-441ce7d46d19_S_secvpf.gif

கடந்த வருடம் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘திருடன் போலீஸ்’. இதில் தினேஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இவர்களுடன் பாலா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருந்தார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கார்த்திக் ராஜு இயக்கியிருந்தார். தந்தை மகன் உறவை சித்தரிக்கும் கதையம்சம் கொண்டு உருவாகியிருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் தினேஷ் திருடனாகவும், போலீஸ்காரனாகவும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் ...

மேலும் சில... »

சிம்பு படத்தில் ஜெய் சிறப்பு தோற்றம்

1ec7b2d0-73b8-4064-ba13-ff7f366f712b_S_secvpf.gif

சிம்பு- நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சிம்பு தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். நீண்டகால தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடமாக சிம்பு நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களை திருப்தி படுத்தி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்தப்படத்தில் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus