Home » Cinema News (page 20)

Cinema News

இந்த வருடம் அஜித் தான் கிங்? சொல்கிறது மாந்திரீகம்

yennai_arindhaal003

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்று, ராசி, பலன் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. இதில் தொகுப்பாளர் இந்த வருடம் எந்த நடிகர்கள் படம் நன்றாக ஓடும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஜோசியர் அஜித் தான் இந்த வருடம் நம்பர் 1, அவரது படங்கள் வசூலில் பட்டையை கிளப்பும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனுஷும் இந்த வருடத்தில் பெரிய உயரத்தை அடைவார் என்று கூறியுள்ளார்கள். ஹிம்ம்…என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து ...

மேலும் சில... »

அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றும் சமந்தா!

samantha_trip001

சமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் நடித்த சில படங்களிலேயே கவர்ந்தவர். இதற்கு முக்கிய காரணம் இவரின் ஹோம்லி லுக் தான். ஆனால், அஞ்சான் படத்தில் இவரின் அதிகமான கவர்ச்சி ரசிகர்களை மிகவும் வெறுப்பேற்றியது. இந்நிலையில் தற்போது நண்பர்களுடன் ஜாலியாக சில இடங்களுக்கு ரைடு செல்கிறார். அங்கு தான் பிரச்சனையே, இவர் மிகவும் அநாகரீகமான ஆடையில் சுற்றுவது மட்டுமில்லாமல் அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பை உண்டாக்கி வருகிறது.

மேலும் சில... »

நீதிமன்றம் உத்தரவால் பிரபல நடிகை அசின் வீடு ஜப்தி!

006

சிவகாசி, போக்கிரி, வரலாறு, தசவதாரம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இவரின் முழு கவனமும் பாலிவுட் மீதே உள்ளது. இந்நிலையில் அசின் வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது. ஆனால் இதற்கான பணம் ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி ...

மேலும் சில... »

தல ரசிகர்களுக்கு பொங்கல் இல்லை! தள்ளிப்போகிறது என்னை அறிந்தால்!

yennai_arindhaal002

தல அஜித்தின் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து ரசிகர்களும் அவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு இப்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. படம் இப்போது ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் இன்னும் முழுமையாக முடியாததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய படங்கள் வெளிவருவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில... »

புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த ரஜினி!

rajini_meet_fans001

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்கள் பலர், சுப்பர் ஸ்டார் ரஜினியிடம் வாழ்த்து பெறுவதற்காக வீடு முன்பு திரண்டனர். வழக்கமாக ரசிகர்களை தன்னுடைய பிறந்த நாள் அன்று மட்டுமே சந்திப்பதை வழக்கமாக கொண்ட ரஜினி இன்று ரசிகர்களை பார்த்தவுடன், வீட்டிற்கு வெளியில் வந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னார். பின்னர் ‘உங்கள் குடும்பம்தான் உங்களுக்கு முதலில் முக்கியம். அதனால், எல்லோரும் உங்களுடைய குடும்பத்தை நன்றாக கவனியுங்கள்’ என்று அறிவுரை கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

மேலும் சில... »

பொங்கல் ரேசில் பின்வாங்கிய கொம்பன், காக்கிச்சட்டை

komban_kakkisattai001

ஒவ்வொரு வருடமும் பொங்கல் ரிலீஸ் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகும். இந்தவருடமும் ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கிச்சட்டை, கொம்பன் என 5 பெரிய படங்கள் போட்டி போட்டது. ஆனால் அதில் என்னை அறிந்தால் படத்தின் வேலைகள் கொஞ்சம் பாக்கியிருப்பதால் படம் 29ம் தேதி ரிலிஸாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்களும் தற்போது பின்வாங்கியுள்ளது. இரண்டு படங்களின் விளம்பரத்திலும் பொங்கல் ரிலீஸ் என்ற வார்த்தையை எடுத்துள்ளனர்.

மேலும் சில... »

ஆம்பள டிரைலரை எதிர்க்கும் தல ரசிகர்கள்?

aamabala_ajithfans001

பொங்கல் ரிலிஸில் பல கட்ட தடைகளை தாண்டி ஐ படத்துடன் இணைந்து வெளியாக உள்ள படம் ஆம்பள. விஷால் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு இன்று ரிலிஸானது. இந்த டிரைலர் வெளியான இதே நேரத்தில் தான் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த தலயின் என்னை அறிந்தால் டிரைலரும் வெளியானது. தல டிரைலர் வழக்கம்போல அதிரடியாக 11 லட்சம் ஹிட்ஸை தாண்டி செல்கிறது. ஆம்பள டிரைலருக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் உள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேல் லைக்ஸ் உள்ளது. ஆனால் 3 ஆயிரத்துக்கும் ...

மேலும் சில... »

‘என்னை அறிந்தால்’ – 4 இயக்குனர்களின் உழைப்பு!

thala55_002

தல அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வரும் படம் ‘என்னை அறிந்தால்’. அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் என பெரிய பட்டாளமே நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பற்றிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இப்படத்தில் மொத்தம் 4 பேரின் உழைப்பில் உருவாகிவரும் இப்படம், இப்போதுதான் ஷூட்டிங்கை முடித்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்தான் என்றாலும், இப்படத்திற்கு திரைக்கதை ...

மேலும் சில... »

ஐ டைட்டிலை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்த ஷங்கர்! சுபா ஓபன் டாக்

ai_subha001

தமிழ் சினிமாவில் ஐ படத்திற்கு தான் தற்போது பெரிய எதிர்ப்பார்ப்பு. ஆனால், இது நாள் வரை ஐ என்றால் அழகு, நச்சு, அரசன் என்று 100 அர்த்தம் கூறி விட்டனர். இதற்கு தனது பேஸ்புக் பக்கத்தில் எழுத்தாளர் சுபா அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். இதில் ‘‘ஐ’ என்ற தலைப்பு எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது? கதையில் கூனன் ஒரு முக்கியப் பாத்திரம். தலைப்பில் கூன் போட்டு வளைந்த எழுத்துகள் இடம்பெற்றால் நன்றாயிருக்கும் என்று ஷங்கர் விரும்பினார். ஐ, ஜ போன்ற எழுத்துகள் அவருடைய ஸ்க்ரீன் டெஸ்ட்டில் வெற்றிபெற்றன. ...

மேலும் சில... »

அஜித் எனக்கு வாழ்வு தந்தார், ஆனால் நான் தான் வீணடித்துவிட்டேன்! வைபவ் ஓபன் டாக்

ajith_vaibav001

வைபவ் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மங்காத்தா படத்தில் அஜித்தை அறைந்து வெளியே தலை காட்ட முடியாமல் இருந்தார். இவர் கப்பல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அஜித் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் ‘ நான் இன்று சில பேருக்கு தெரிகிறேன் என்றால் அதற்கு அஜித் தான் காரணம், இதை நான் மனதில் இருந்து சொல்கிறேன். மேலும் மங்காத்தாவிற்கு பிறகு நிறைய படங்கள் என்னை தேடி வந்தது, ஆனால், நான் தான் அத்தனை வாய்ப்புகளையும் வீணடித்து விட்டேன்’ ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus