Home » Cinema News (page 21)

Cinema News

ராம் கோபால் வர்மா பற்றி பேச விரும்பவில்லை! ஷங்கர் ஷார்ப் பதில்

shankar_rgv001

ஷங்கர் இயக்கத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ஐ. இதன் ஹிந்தி பதிப்பின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பேசிய ஷங்கர் ‘ராம் கோபால் வர்மா அவர்கள் ஐ படத்தை புகழ்ந்து பேசியதில் எனக்கு சந்தோஷம், ஆனால், அவர் கூறிய கருத்தை பற்றி பேச விருப்பம் இல்லை. மேலும் இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம், அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சில... »

பரீட்சை முடிவு – யாழில் வெளியான காமெடிப் பாடல்

80

கலொக் கணநாதன் உஷாந்தன், மதீசன் தனபாலசிங்கம், & உஷாந் ஆகியோர் நடிப்பில் மதீசன் தனபாலசிங்கம் இசையமைத்திருக்கும் பாடல் பரீட்சை முடிவு.சரவணன், கஜேந்திரன் ஆகியோர் வரிகளை எழுதி இருக்கும் இப்பாடலை சிவா அனு, உஷாந்த் ஒளிப்பதிவை செய்துள்ளனர்.வெரும் ஐந்து மணி நேரத்தில் இப்பாடலை பாடல் குழுவினர் இயக்கியுள்ளனர். பரீட்சை முடிந்தது என்று நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ரிசல்ட் என்ற வார்த்தையை கேட்டதும் எப்படி ஒருவரின் மனநிலை இருக்கிறது என்பதை கூறுகிறது பாடல்.

மேலும் சில... »

சுதர்சன் இயக்கத்தில் கண்ணீர் தேசம்

81

கண்ணீர் தேசம் என்ற குறும்படத்துக்கான கதை, திரைக்கதை, டயலாக்ஸ், இயக்கம் என அனைத்தையும் செய்திருப்பவர் டி. சுதர்சன்.கரண், அகிலா, அபிசனா, கலா, பிரதாப் மற்றும் பலர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கு ரெமோ அவர்கள் இசையமைக்க, உடுவையூர் தர்ஷன் அவர்கள் எடிட்டிங் பணியை கவனிக்க, ராஜா பிராட், மதுசுமன் அகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.விரைவில் வெளியாக போகும் இக்குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் சில... »

ஐங்கரனின் புதிய படம்

93

சிந்தர், மிதுனா, ரூபன், ஜனா, பிரியங்கன், அயந்தன், ராஜ், துஷிகரன் ஆகியோர் நடிப்பில் மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வரும் குறும்படம் வல்வையில் இருந்து லண்டன் வரை.ஓணான் திரைப்படத்திற்கு பிறகு ஐங்கரன் அவர்கள் இயக்கி வரும் இந்த குறும்படத்தை வல்வெட்டித்துறை ஓஆர்ஜி படைப்பகம் பெருமையுடன் வழங்குகிறது.விரைவில் வெளியாக போக இருக்கும் இக்குறும்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் சில... »

தோணியும் நானும் காதலித்தோம்! ரகசியத்தை அம்பலப்படுத்திய ராய் லட்சுமி

dhoni_railaksmi001

தோணியும் நானும் காதலித்தோம்! ரகசியத்தை அம்பலப்படுத்திய ராய் லட்சுமி நடிகைகள் வாழ்க்கையில் எப்போதும் பல ரகசியங்கள் இருக்கும். இதை அவர்களே கூறினால் தான் நமக்கு தெரியும், அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக்கெட் வீரர் தோணியுடனான காதல் குறித்து ராய் லட்சுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ‘ தோணியை நான் காதலித்தேன் என்று செய்திகளை தற்போது வரை கேட்பதில் மிகவும் போர் அடிக்கிறது. என் குழந்தை வந்தால் கூட இந்த செய்தி தான் ஓடும் போல. தோணிக்கு பிறகு நான் ...

மேலும் சில... »

கத்தி படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் விஷால் தான்!

kaththi_vishal001

விஷால் இந்த தீபாவளிக்கு கத்தி படத்திற்கு போட்டியாக தன் பூஜை படத்தை ரிலிஸ் செய்தார். அப்படியிருக்க அந்த படத்தின் வெற்றிக்கு இவர் எப்படி காரணம் ஆகமுடியும் என்று நீங்கள் கேட்கலாம். இதை கூறியது வேறு யாரும் இல்லை, கத்தி படத்தில் காமெடியனாக நடித்த சதீஸ் தான். ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சதீஸ் ‘விஷால் மிகவும் தைரியமான மனிதர், திருட்டு விசிடி விற்பவர்களை தானே நேரில் சென்று போலிஸில் பிடித்து கொடுத்தார். அந்த ...

மேலும் சில... »

கௌதம் மேனனை எரிச்சலூட்டிய அஜித்!

ajith_gautham_vasudev_menon001

அஜித் எப்போதும் இயக்குனர் ஸ்பெஷல் நடிகர். ஆனால், சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று அனைத்து தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து டப்பிங் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு காட்சி தற்போது எடுக்கப்பட வேண்டும் என்று கௌதம் கூறியுள்ளார். ஆனால், அஜித் இதற்கு தலை சாய்க்காமல் நான் கொடுத்த நேரத்தை அவர் வீணடித்து விட்டார் என்று ஷுட்டிங் வரவில்லையாம். இதனால் கௌதம் மேனன் மிகவும் கோபத்தில் மட்டுமில்லாமல் மனஉளைச்சலிலும் இருக்கிறாராம்.

மேலும் சில... »

மீண்டும் தொடங்குகிறது மருதநாயகம், அறிவித்தார் கமல்!

maruthanayagam001

கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது. சில வருடங்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் நின்றது. ஆனால், தற்போது இது குறித்த கேள்வி ஒன்றிற்கு சுவையான பதிலை கூறியுள்ளார். இப்படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாகவும், லண்டனில் இருக்கும் தன் நண்பர் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என கூறியிருக்கிறார்.

மேலும் சில... »

பிகே ரீமேக்கில் விஜய்? ருசிகர தகவல்

vijay_pk001

விஜய் சில வருடங்களுக்கு முன் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து ரசித்தார். மேலும் பிகே படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்றும் அவருக்கும் ஒரு எண்ணம் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் சில... »

எவனா இருந்தாலும் வெட்டுவேன்! அஜித்துடன் மோதும் விஷால்

ajith_vishal002

பொங்கலுக்கு விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் என பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளன. இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கலை கட்டியது. இதில் முக்கியமாக ஹிப்ஹாப் தமிழன் ஆதியின் அறிமுக நிகழ்ச்சி என்பதால், வந்திருந்த அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளி விட்டனர். இதில் ஆர்யா பேசுகையில் விஷாலை வம்பில் மாட்டி விட்டார். இப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில் நான் அவரிடம் சொன்னேன், ஏற்கனவே பல பெரிய படங்கள் ரிலிஸ் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus