Home » Cinema News (page 3)

Cinema News

பாலா படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் காவ்யா ஷா

1091d6c5-9820-4553-abf9-b9c6f71d8880_S_secvpf.gif

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக வரலட்சுமி நாயகியாக நடிக்கிறார்கள். பாலா தனது ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இவர் இப்படத்திற்கு இசையமைப்பது 1000வது படமாகும். செழியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றனர். இவர்களுடன் காவ்யா ஷா என்னும் கன்னட நடிகை நடித்து வருகிறார். இவர் ...

மேலும் சில... »

விஷ்ணு படத்தில் : ஆர்யா

21

‘ஜீவா’ படத்திற்குப் பிறகு விஷ்ணு நடித்து வரும் படம் ‘இன்று நேற்று நாளை’. இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி என்பவர் இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஷ்ணு நடித்த ‘ஜீவா’ படத்தில் ஆர்யா ...

மேலும் சில... »

இளவரசன்-திவ்யா காதல் கதை

20

தர்மபுரியில் பரபரப்பை கிளப்பிய இளவரசன்-திவ்யா காதல் கதையை மையமாக வைத்து ஒரு புதிய படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ‘இலக்கணம் இல்லா காதல்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகனின் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இளவரசன்-திவ்யா காதல் கதையைத்தான் படமாக எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ‘வாச்சாத்தி’ என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘வாச்சாத்தி’ என்னும் படத்தை தயாரித்த ஆர்.ரமேஷ் மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரித்து, நடித்து வரும் படம் என்று கூறப்படுவதால் அது மேலும் ...

மேலும் சில... »

நடிகர் ஷாருகான், டுவிட்டரில் வீடியோ மூலம் டுவீட் செய்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்

shahrukh-khan-photo-2

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இவர் அடிக்கடி ஏதாவது ஒரு புது விஷயத்தை செய்து கொண்டே இருப்பார். அது சினிமாவாக இருந்தாலும் சரி, புதிய தொழில்நுட்ப விஷயங்களாகட்டும் அதில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்பவர் ஷாருக்கான். தற்போது டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். டுவிட்டரில் நேற்று வீடியோ டுவிட் செய்துள்ள ஷாருக்கான், 30 செகண்ட் ஓடும் இந்த வீடியோவில் அனைவருக்கும் வணக்கம் வீடியோ மூலம் உங்களை தொடர்புகொள்வது சந்தோசமாக உள்ளது.இனி உங்களுடன் வீடியோ டுவிட் மூலம் தொடர்பு கொள்ளலாம். என கூறி உள்ளார். நான் நடிக்கும் ...

மேலும் சில... »

அலியா பட் ராஜேஷ்குமார் கதையில் நடிக்கிறார்

Alia-Bhatt

பிரபுதேவா இயக்கிய படங்களில் பெரும்பாலானவை மறுஆக்கப் படங்கள். தமிழில் அவர் இயக்கிய போக்கிரி, வில்லு, வெடி ஆகியவை அந்த வகைதான். இந்தியில் இயக்கிய வான்டட், ரௌடி ரத்தோர், ராமையா வஸ்தாவய்யா, ஆக் ஷன் ஜாக்ஸன் ஆகிய படங்களும் இதே ரகம். ஆனால் தற்போது ஒரு நேரடிக்கதையை இந்தியில் இயக்கப்போகிறாராம். க்ரைம் கதை மன்னன் என்று பெயர் பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் வாரஇதழ் ஒன்றில் எழுதிவந்த வெல்வெட் குற்றங்கள் என்ற தொடர்கதை தெரிந்திருக்கலாம். 300க்கும் அதிகமான பயணிகளோடு மலேசிய விமானம் காணாமல் போன சம்பவத்தை மையமாக ...

மேலும் சில... »

கயல் ஆனந்திக்கு ஆடம்பரக் கார்களில் நாட்டமில்லையாம்!

kayal-09

விலை உயர்ந்த கார்களில் அதிக லட்சங்களை செலவழிக்க வேண்டாம் என்பது என்னோட எண்ணம். அதனாலேயே ஆடம்பரமான கார்களை நான் எப்போதும் விரும்புவதில்லை. இப்போது என்னிடம் இருப்பது ‘ஹூண்டாய் கிராண்ட் ஐ 10’. அவ்வப்போது சொந்த ஊரான ஐதராபாத்தில் என்னோட நீல நிற காரில் நகர் வலம் வருவேன். தேர்வு நேரங்களில் கல்லூரிக்கும் அதில் பறந்து போவேன். என்னோட அதிர்ஷ்டமான கார். நடுத்தர குடும்பத்தினர்கள் கூட எளிதில் சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் கட்டுபடியாகும் விலை. கச்சிதமான உயரம், அளவான இடவசதி கொண்டது. காரில் பயணிக்கும்போது ‘சீட் பெல்ட்’ ...

மேலும் சில... »

அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள் – ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா

ash-abhi_story_650_080514055149

அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் தம்பதிகள் அமிதாப்பச்சனுடன் வசித்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு படங்களில நடிப்பது தொடர்பாக ஐஸ்வர்யாராய்க்கும் மாமியார் ஜெயாபச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் நடிக்க வருவதை தள்ளிப்போட்டு வந்தார் ஐஸ்வர்யாராய். தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதுடன் ‘ஜஸ்பா’ பட ஷூட்டிங்கிலும் பங்கேற்றார். அபிஷேக்-ஐஸ்வர்யாராய் இருவரும் தனிக்குடித்தனம் செல்லவிருப்பதாக நீண்ட நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் மும்பையில் ரூ. 41 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பங்களா வாங்கி இருக்கிறார். மும்பையிலேயே 5 பெட் ...

மேலும் சில... »

ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா

464ce4a5-3744-414c-b919-586c26c60a6b_S_secvpf.gif

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கும் அந்த புதிய படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமாரே தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் கதையை ஜீவாவிடமும், பாபி சிம்ஹாவிடம் டி.கே கூறியிருக்கிறார். இருவரும் இப்படத்தில் நடிக்க ...

மேலும் சில... »

மாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா

7fccf789-cc99-4a82-9853-2c9f8d60f539_S_secvpf.gif

சின்னத்திரை தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். மேலும் ‘அட்டி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்திற்கு ‘தீபாவளி துப்பாக்கி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மாகாபா ஆனந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா நடிப்பில் கடைசியாக ‘திருடன் போலீஸ்’ படம் வெளியானது. ‘காக்கா முட்டை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘தீபாவளி துப்பாக்கி’ படத்தின் முதல் கட்ட ...

மேலும் சில... »

மழலைகளோடு மழலையாய் விளையாடிய ஹன்சிகா

458b148a-91f4-4f00-ae58-0180b542b5fa_S_secvpf.gif

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘ஆம்பள’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ‘வாலு’, ‘உயிரே உயிரே’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘புலி’, ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்கள் ஹன்சிகா நடிப்பில் வெளிவர உள்ளன. பல படங்களில் பிசியாக நடித்தாலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டு சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus