Home » Cinema News (page 40)

Cinema News

என்னை அறிந்தால்… புகழ்ந்து தள்ளும் திரைப் பிரபலங்கள்

Thala 2nd

அஜித் – கவுதம் மேனன் கூட்டணியின் புதிய படத் தலைப்பான என்னை அறிந்தால் குறித்து திரையுலகினர் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். என்னை அறிந்தால் தலைப்பு குறித்து பலரும் கலவையான கருத்து கூறி வருகின்றனர். ட்விட்டரில் இந்தத் தலைப்புதான் நேற்று முழுக்க முன்னணியில் இருந்தது. இந்தத் தலைப்பை அஜீத் ரசிகர்கள் பல கோணங்களில் அலசி, சமூக வலைதளங்கள் பதிவு எழுதி வருகிறார்கள். திரையுலக நட்சத்திரம் என்பதை மறந்து, சாதாரண ரசிகனாக திரையுலகினர் பலரும் ‘என்னை அறிந்தால்’ டைட்டிலை புகழ்ந்து வருகின்றனர். தனுஷ் தனுஷ் அடுத்து விஜய்யின் ...

மேலும் சில... »

சென்னையில் 5 இடங்களில் ‘அம்மா’ திரையரங்கம்!

Theater-300x167

சென்னையில் ஐந்து இடங்களில் அம்மா திரையரங்குகள் தொடங்கப்பட உள்ளன. ஒரே நேரத்தி்ல் 250 பேர் பார்க்கும் வசதியுடன் திரையரங்குகள் அமைக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ‘அம்மா’ திரையரங்குகளை அமைக்க சென்னை மாநகராட்சியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்குகள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திரையரங்குகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் திரையரங்குகள் கட்டுவது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு ...

மேலும் சில... »

ஷாருக்கான், தீபிகா படுகோனுக்கு பாதுகாப்பு

sharukhan

ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு திடீர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில்  ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடிச்சி இருக்காங்க . இந்த படம் இந்தியா முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது .   தமிழ், தெலுங்கிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள் .  இந்த நிலையில் தான் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது  ஷாருக்கானும் தனியார் பாதுகாவலர்களை தனது பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்துள்ளார். அதோடு ...

மேலும் சில... »

வெளியானது அஜித்தின் 55 வது படத்தின் பெயர்

thala-55

வழக்கம் போல டைட்டில் வைக்கப்படாமல் ஆரம்பிக்கப்படும் அஜித் படத்தைப் போலவே இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் கெளதம் மேனன். தீபாவளிக்குள் எப்படியாவது படத்தின் டைட்டிலை அறிவித்து விடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டைட்டில் வெளியாகவில்லை. படத்தில் அஜித் அப்பா, மகன் என டபுள் ரோலில் வருகிறார். நான்கைந்து கெட்டப்புகளில் வருகிறார் என்றெல்லாம் எக்ஸ்குளூசிவ் தகவல்கள் வெளிவந்த நிலையில் படத்தின் டைட்டில் ரகசியம் மட்டும் காக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இன்று 30-ஆம் தேதி தல 55 ...

மேலும் சில... »

சமந்தாவை நம்பி போகலாமா… தயக்கத்தில் தமன்னா!

Samantha Tamanna

ஒரே நேரத்தில் ஃபீல்டில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் சேர்ந்து பணியாற்றுவதே வெகு அரிது.. அதிலும் ஒரு நடிகையை வைத்து இன்னொரு நடிகை படம் தயாரிக்க முன் வருகிறார் என்றால் சாதாரண விஷயமா… அப்படி ஒரு விஷயம் தெலுங்கில் நடந்தது. இந்தியில் வென்ற குயீன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் சமந்தா. தயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு, வேறு நடிகையை ஹீரோயினாக்கத் திட்டம். ஆனால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் ரீமேக்கும் உரிமைகளை வாங்கிவிட்டார் பிரசாந்த் அப்பா தியாகராஜன். எனவே வேறு ஒரு படம் தயாரிக்கத் ...

மேலும் சில... »

வீட்டை விட்டு விரட்டப்பட்டாரா நடிகர் கார்த்திக்?.. திரையுலகில் பரபரப்பு!

karthick

சென்னை: நடிகர் கார்த்திக் சொத்துப் பிரச்சினை காரணமாக விட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸிலும் கார்த்திக் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் நிலைமை குறித்து திரையுலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கார்த்திக் வீட்டை விட்டு வந்து விட்டதாக பேச்சு இருந்தது. இருப்பினும் தற்போதுதான் கார்த்திக் மூலம் அது உறுதியாகியுள்ளது. நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த கார்த்திக் தனது சொத்துப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கோரி ...

மேலும் சில... »

நடிகர் விஜய் கைதாகிறாரா? அதிர்ச்சியில் திரையுலகம்

Vijay - Jail

விஜய்க்கு  மட்டும் பிரச்சனை எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி செய்த ஊழலை சுட்டி காட்டி பேசினார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 ஜி இழப்பு என்பது, மக்களுக்காக சலுகை விலையில் அலைக்கற்றையை விற்றதால் வந்ததுதான் என்ற வாதம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய அரசு மறுக்கவும் இல்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக நீதிமன்றமும் எப்போதும் கூறியது இல்லை. இழப்பு ஏன் என்றுதான் வாதம் நடந்து வருகிறது. ...

மேலும் சில... »

கத்தி திருடிய கதையா? அதிர்ச்சி ரிப்போர்ட்

kaththi

சமீபத்தில் வெளிவந்த கத்தி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளை இப்படம் மிகவும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்றவர் படம் வெளிவருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் படத்தை தடை செய்ய முடியாது என்று நீதிபதி கூறியிருந்தார். இது குறித்து முதன் முதலாக முருகதாஸ் பதில் அளித்துள்ளார் இதில் ‘கோபி என்பவரை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. ‘கத்தி’ படத்தின் கதையை, நான் என் மனதில் உருவாக்கி, அதற்கு வடிவம் கொடுத்து, ...

மேலும் சில... »

நாளை ‘தல55′ படத்தின் டைட்டில் அறிவிப்பு!

thala55

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும்  ’தல55’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. முற்றிலும் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ‘அஜித் 55’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் எப்போது  வெளியாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், ‘தல 55′ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் நாளை வெளியாக ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus