Home » Education News (page 10)

Education News

குழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட…

27880

ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன. U cn narrate stories n 2nds என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறதா? Gadgets ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், அதிகம் பாதிக்கப்பட்டது ஸ்பெல்லிங்தான். எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்வதில், எழுதுதலும், ஸ்பெல்லிங்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. பல பெரியவர்கள்கூட, எளிமையான வார்த்தைகளுக்கே, ஸ்பெல்லிங் தெரியாமல் ...

மேலும் சில... »

தமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா?

index

சிவில் சர்விசஸ் முதனிலைத் தேர்வில் 2 தாள்கள் மட்டுமே உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்களில் இவை அமைகின்றன. இதை நீங்கள் ஆங்கிலத்தில் தான் எழுத முடியும். மெயின் தேர்வு எனப்படும் முதன்மை தேர்வில் 9 தாள்கள் எழுத வேண்டும். இவற்றில் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் தலா ஒரு தாள் உள்ளது. இவற்றை கட்டாயம் அந்தந்த மொழிகளிலேயே எழுத வேண்டும். பிற தாள்களை தமிழ் மொழியில் எழுதலாம்.

மேலும் சில... »

திறன்சார்ந்த படிப்புகளை துவங்க கல்லூரிகள் முன்வர வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர்

Tamil_News_large_834668

மதுரை: “திறன் சார்ந்த படிப்புகளை துவங்க கல்லூரிகள் முன்வர வேண்டும்” என சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 18 வது பட்டமளிப்பு விழாவில் பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் வலியுறுத்தினார். மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 18 வது பட்டமளிப்பு விழா நடந்தது. சுப்பலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது: பட்டம் ...

மேலும் சில... »

கல்வித் துறை வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

index

மதுரை: ”கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,” என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார். கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி பங்கேற்றனர். சபீதா பேசியது குறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கல்வித் ...

மேலும் சில... »

விடுமுறை எடுத்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்

27843

கோவை: பள்ளிக்கு வராமல் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுக்கும் ஒழுங்கீன மாணவர்களால், கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநில அளவில், ரேங்க் எடுக்கும் அளவுக்கு கல்வித்தரம் இருந்தும், விடுமுறை எடுக்கும் மாணவர்களால் தேர்ச்சி விகிதம் சரிகின்றது. இதன் காரணமாக, விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்து, ஆய்வுகள் நடந்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும், ...

மேலும் சில... »

சாத்தியம் சரியான வேலை!

27844

சரியான வேலை கிடைக்கவில்லையே என இன்று பலரும் புலம்புவதை பார்க்கமுடிகிறது. இளம் பட்டதாரிகள் உட்பட 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சரியான வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. இலக்கு நிர்ணயித்தல்: ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு இருக்கும். அதைத் தாண்டி ஒரு இயல்பு இருக்கும்.  இரண்டையும் ஒட்டி என்னென்ன வாய்ப்புகள் தன் முன்னே இருக்கின்றன; அவற்றிலிருந்து தனக்கு ஒத்துவரும் நல்லதொரு வாய்ப்பை எப்படி தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய சவால்தான். ஒவ்வொரு ...

மேலும் சில... »

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தால் 89,954 பேர் சேர்ப்பு

27843

சென்னை: தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 25.13 கோடி ரூபாயை அரசு தர வேண்டும் என்றும், இந்த ஆண்டு 89,954 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில தலைமை தொடர்பு அலுவலரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருமான பிச்சை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் 23 கோடி ரூபாய் ஊழல் என செய்தி வெளியாகி உள்ளது. இதில், ...

மேலும் சில... »

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாயம்

27842

சி.பி.எஸ்.இ., பள்ளி வகுப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ.,  பள்ளிகளில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, ‘வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., முதல் வகுப்பில் இருந்து தமிழ் பாடத்தை, முதல் பிரிவாக கற்றுக் கொடுக்க வேண்டும்’ என, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை வலியுறுத்தி கல்வி அதிகாரிகள், மாவட்டந்தோறும் சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பில், பகுதி ஒன்றில், தமிழ் என்ற ...

மேலும் சில... »

அழியும் மொழிகளை காக்க திட்டம்: ஸ்மிருதி இரானி

புதுடில்லி: அழியும் நிலையில் உள்ள மொழிகளையும், பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழிகளையும் காக்க, தேசிய மொழிபெயர்ப்பு திட்டம் (என்.டி.எம்.,) என்ற அமைப்பை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மேலும் கூறியதாவது: அழியும் நிலையில் உள்ள, 70 மொழிகளை காக்க, என்.டி.எம்., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது, அறிவுசார் நூல்களை, அரசியல் சாசனத்தின், 8வது அட்டவணையில் உள்ள அனைத்து இந்திய மொழிகளிலும், மொழிபெயர்க்கும் பணியினை மேற்கொள்ளும். மைசூரில் உள்ள, இந்திய ...

மேலும் சில... »

அமெரிக்க பள்ளிகளில் ‘பொங்கல்’ விடுமுறை நாளாக அறிவிப்பு

27839

டிரென்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரென்டன் நகரில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண கல்வி வாரிய மாதாந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவர்த்தன் பூஜை, ரக்சா பந்தன், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கணேச சதுர்த்தி, நவராத்திரி ( 9 நாட்கள்), தசரா, தீபாவளி, மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி, ஹோலி, யுகாதி, ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, ஆகிய நாட்கள் மத ரீதியிலான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus