Home » Education News (page 15)

Education News

தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தல்

2

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வுகள் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ளன. தேர்வுகள் அனைத்தும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2015 ஜனவரி 18-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தேர்வு கால அட்டவணை தொலைநிலைக் கல்வி நிறுவன www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச் சீட்டை இந்த இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில... »

இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – பாரதியார் பல்கலைகழம்

Students

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி இளங்கலை அல்லது முதுகலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்பில் ஏதுதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை ...

மேலும் சில... »

மேலாண்மை படிப்பிற்கான சிமேட் நுழைவுத்தேர்வு

engineering_students--621x414

AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மேலாண்மை படிப்பில் சேர AICTE-ஆல் நடத்தப்படும் சிமேட் நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் தேர்வு நடைபெறும். தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தேர்வு செப்.,2014ல் நடைபெற்றது. அடுத்த தேர்வு பிப்ரவரி 19 முதல் 22 வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவினர் ரூ.1400ம், சிறப்பு பிரிவினர் ரூ.700ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த ...

மேலும் சில... »

டிஎன்பிஎஸ்சி குரூப் IV – 26 மாதிரி வினா – விடை

Capture exam

இந்திய அரசியலமைப்பு வினா 746. இந்திய அரசியலமைப்பின்படி மைய பட்டியலில் (Central List) உள்ள துறைகள் எத்தனை? 747. மாநிலப் பட்டியலில் (State List) எத்தனை துறைகள் உள்ளன? 748. பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ள துறைகள் எத்தனை? 749. இந்திய தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்து எந்த பதவிக்கு இணையானது? 750. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பங்கீடு குறித்து பரிந்துரை செய்ய எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு நியமிக்கப்படுகிறது? 751. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளும், நீதித்துறையின் நீதிப்புணராய்வு அதிகாரமும் எந்த ...

மேலும் சில... »

மாதிரி வினா – விடை 25 – டிஎன்பிஎஸ்சி குரூப் IV

TY08POLICE_TEST_2_159487f

இந்திய அரசியலமைப்பு 711. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவானது எதற்குப் பிறகு சட்டமாகிறது? 712. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறைந்தபட்சம் எத்தனை வயது இருக்க வேண்டும்? 713. பாராளுமன்ற இரு அவைகளுக்கு இடையே எழும் முரண்பாடு எதன்மூலம் தீர்க்கப்படும்? 714. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை யாருக்கு அனுப்ப வேண்டும்? 715. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது என்ன? 716. மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் எத்தனை மாதங்களில் உறுப்பினராக வேண்டும்? 717. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக ...

மேலும் சில... »

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை: எம்பிபிஎஸ் மூன்றாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

MGR Medical University

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் மூன்றாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.பி.பி.எஸ் மூன்றாமாண்டு-I படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

மேலும் சில... »

4963 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு

குரூப்-4 தேர்வு அறிவிப்பு

நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.   இளநிலை உதவியாளர் (பிணையம்) (39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133), வரித் தண்டலர் (22), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் (331), மற்றும் நில அளவர் (702), வரைவாளர் (53) என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.   இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.   விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus