Home » Healthcare News

Healthcare News

பசியின்மையைப் போக்க பல வழிகள்

24

எல்லாவற்றிலும் இரண்டு பக்கம் உண்டு. பசிக்கு உணவின்றி வாடுவோர் ஒருபக்கம் என்றால், பசியெடுக்காமல் வாடுவோர் மறுபக்கம். சிலருக்கு சாப்பாடு என்றாலே வெறுப்பாக இருக்கும். ‘சாப்பிடணுமா?’ என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டு சாப்பாட்டில் அமர்வார்கள். அதற்குக் காரணம் பசியின்மைதான். பசியின்மையைப் போக்கி, கபகபவென்று பசியை ஏற்படுத்து வதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில ஆலோசனைகள்… * சமைக்கும் உணவு புதுமையாக, சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் ...

மேலும் சில... »

தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்

23

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். • காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், ...

மேலும் சில... »

முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா

bko

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை ...

மேலும் சில... »

பசியை தூண்டும் மணத்தக்காளி

10006945_253011301551545_694372118_n

மணத்தக்காளி வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.மணத்தக்காளிக்கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம். மலக்கட்டை நீக்கும். நெஞ்சில் கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும். ...

மேலும் சில... »

அஜீரண கோளாறை சரிசெய்யும் கற்பூரவல்லி தயிர்ப்பச்சடி

23

தேவையான பொருட்கள் : கற்பூரவல்லி இலை – 20 தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி ப.மிளகாய் – 2 தயிர் – 1 கப் உப்பு – தேவையான அளவு தாளிக்க : கடுகு – 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – 1 தேக்கரண்டி செய்முறை : • மிக்சியில் தேங்காய் துருவல், சீரகம், ப.மிளகாய், கற்பூரவல்லி இலையை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். • அரைத்த ...

மேலும் சில... »

தலை அரிப்பை போக்கும் ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை

25

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ…. எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இருமுறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும். தலையின் வறட்டுத்தன்மையைப் ...

மேலும் சில... »

சரும எரிச்சலை போக்க வழிகள்

24

தற்போதுள்ள பெண்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற வேக்சிங் முறையைப் பின்பற்றுகின்றனர். சிலருக்கு வேக்சிங் செய்வதால், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், வேக்சிங் செய்த பின்னர் அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சலைத் தணிப்பவற்றை தடவ வேண்டும். இங்கு வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தணிக்க வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் ...

மேலும் சில... »

ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்பானது என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு

23-bloodpressure11-600

எனக்கு வயதாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தத்தின் அளவு குறையமாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம்? வயோதிகர்களுக்கு ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்பானதும் ஆரோக்கியமானதும் என்றே சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, இதயச் சுருக்க அழுத்தம் உள்ளவர்களுக்கு 150 வரை ரத்த அழுத்தம் இருக்கலாம். இதற்கு மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து இருப்பவர்கள் என்னவிதமான பக்கவிளைவுகளை அதிகம் சந்திக்கின்றனர்? தீவிரச் சிகிச்சைப் பிரிவில் நீண்ட நாட்கள் இருந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு தர்க்க அறிவில் குறைபாடு ஏற்படும். ...

மேலும் சில... »

மலச்சிக்கலைப் போக்கும் ரோஜாப் பூ

Happy-Valentines-Red-Rose-Tracy-Hall

ரோஜா மலர் நேருவுக்குப் பிடிக்கும். பெண்களுக்குப் பிடிக்கும். காதலிகளுக்கு வாங்கித் தர காதலன்களுக்குப் பிடிக்கும். இந்த ரோஜாப்பூவின் மருத்துவ குணங்கள் அறிந்தால், இதை அனைவருக்கும் பிடிக்கும் * ரோஜாப்பூவில் குல்கந்து செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இந்த குல்கந்து கடைகளில் கிடைக்கிறது. நாமே தயாரித்தால் சுத்தமாக, சுகாதாரமானதாக இருக்கும். தேவையான அளவு ரோஜாப்பூக்களை எடுத்துக்கொண்டு அதே அளவு கற்கண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்க வேண்டும். லேகியம் போல் கட்டியாகி குல்கந்து பதத்துக்கு ...

மேலும் சில... »

தேநீர் மூலிகை நோய்களை விரட்டும்

p57d

தினமும் மூலிகை டீ அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், உடல் உள்ளுருப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும். மூலிகை டீ ஆவாரம் பூ, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ மூன்றையும் சம அளவு எடுத்து, தனித்தனியாகத் தண்ணீரில் அலசி நன்றாக உலர்த்தவும். பிறகு மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டு, மூலிகை டீ தூளாகப் பயன்படுத்தலாம். ஆவாரம் பூ ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் அலசிய பிறகு, தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு எலுமிச்சம் பழச்சாறு, ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus