Home » Spiritual News

Spiritual News

தொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்

26

கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர: சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம் யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம் பொதுப்பொருள்: தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம். (மகாகாளி ...

மேலும் சில... »

வாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா?

25

தம்பதியரின் ஒற்றுமைக்கு வாஸ்து பார்ப்பது மிகவும் நல்லது. வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், அது தம்பதியரின் மனதில் எதிர்மறையான அதிர்வு தாக்கத்தை உருவாக்கிவிடும். இதனால் கருத்து வேறுபாடுகளை ஏற்பட்டு அவர்கள் பிரியும் நிலை ஏற்படலாம். இந்த தம்பதியருக்கு வாஸ்து குறைபாடுள்ள அதே வீட்டில் வைத்து பெரியவர்கள் அறிவுரை கூறினால் அது எடுபடாது. எனவே வேறொரு இடத்தில் அமர்ந்து இப்படிப்பட்வர்களுக்கு அறிவுரை வழங்கும் போது தான் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் வருவார்கள். மேலும் வாடகை வீடாக இருந்தால், வேறு வீட்டிற்கு குடியெர்வதும், சொந்த வீடாக ...

மேலும் சில... »

பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள்

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி, கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி ...

மேலும் சில... »

அந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி

19chris9

உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று நடந்த மாலை ஆராதனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். அந்தோணியார் ஆலயம் தென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20–ந் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ...

மேலும் சில... »

ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் விரதம்

20

இந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை- வழிபாடுகளை ஏற்க இப் பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அமாவாசை நாட்களிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் கழித்தோ மூதாதையரை வழிபடும் வழக்கம் உள்ளது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் ...

மேலும் சில... »

ஸ்ரீகமலாம்பிகா அஷ்டகம்

19

கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம் ப்ருந்தாரகைர்வந்திதாம் மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம் மந்தஸ்மிதாம் ஸுந்தரீம் பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம் போகாபவர்கப்ரதாம் வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் வாஞ்சானுகூலாம் ஸிவாம் பொருள் : செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு ...

மேலும் சில... »

கிரக தோஷங்கள் போக்கும் : சூலினி துர்க்கா ஸ்லோகம்

18

பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை: மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ: பொதுப் பொருள்: சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.

மேலும் சில... »

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் பியரே நியுபென் வன்ரொட் – ஆண்டகை மன்னார் விஜயம்

DSC09905-600x450

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதி நிதி பேராயர் மேதகு பியரே நியுபென் வன்ரொட் ஆண்டகை இன்று (30) வெள்ளிக்கிழமை மன்னாருக்கு வருகை தந்தார். இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை உட்பட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் இணைந்து பரிசுத்த பாப்பரசரின் ...

மேலும் சில... »

வியாபாரமா இந்து மதத்திற்கு வந்த சோதனையா?

Swami_Ayyappa

இங்கிலாந்தில் சுவாமி ஐயப்பன் சென்றரில் நடந்த உண்மைச் சம்பவம் (London Swami Ayyappa Centre) நாதஸ்வர மூர்த்தி என்பவர் ஞான ஒளி பெற்ற திருஞான சம்மந்த மூர்த்தியாக தன்னை அடியார்களிற்கு அறிமுகப்படுத்தியவர் ஐயப்பன் ஆலயத்தில் எதற்காக லிங்கம் வைத்தார்கள்? அதனை “மரகதலிங்கம்” என்றும் கூறினார்கள் அங்கு ஐயப்பனை சிறிதாகவே வைக்கப்பட்டது. ஐயப்பன் மூர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை மரகத லிங்கத்தையே அவர்கள் மூல மூர்த்தியாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் ஐயப்பனுக்கு முதல் மரியாதை கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தி கேவலப்படுத்தினார்கள். அங்கு சென்ற அடியார்கள் இது சிவன் ஆலயமா? ...

மேலும் சில... »

வீரபத்திரர் தலங்கள்

09d1db19-fabc-4c90-b52f-7b462f6bb085_S_secvpf.gif

தட்சனின் யாகத்திற்கு வந்தவர் அனைவரின் தீமைகளையும் பறித்துக்கொண்டதால் பறியலூர் என்றழைக்கப்படலாயிற்று. மாமனின் தலையைப் பறித்ததால் மாமன் பறியல் என்றும், தட்சன் வேள்வி செய்த தலமாதலால் தட்சபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில், எம்பெருமான், தானே வராமல், தனது கண்ணில் இருந்து தோன்றிய வீரபத்திரரை அனுப்பி, தட்சனுக்குப் பாடம் புகட்டிய தலம் இது. மயிலாடுதுறை – பொறையார் சாலையில் செம்பொனார்கோவில் என்ற திருத்தலத்திற்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. தீமைகளை அகற்றும் பரிகாரத்தலம் ஆனதால், மேற்குத் திசை நோக்கியபடி வீரட்டேசுவரர் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus