Home » Spiritual News (page 10)

Spiritual News

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா…?

7-LIBRA

ஜோசியம், ஜாதகம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய நாடே நம்முடையது. இதில் சிலவற்றை மூட நம்பிக்கைகளாக கருதினாலும் கூட, அதன் மீது பலரும் அதிகளவிலான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். அனைத்து விதமான புது முயற்சிகளும், நாள் நட்சத்திரம் பார்க்கும் கூட்டமும் இங்கே அதிகம். இதனுடன் புது வரவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். என்ன புரியலையா? அதாங்க, குழந்தை பிறப்பது. குழந்தை பிறந்தவுடன், அது பிறந்த தேதி, நாள், நட்சத்திரத்தைப் பொறுத்து தானே குழந்தைக்கு பலரும் பெயரே தேர்ந்தெடுக்கின்றனர். உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!! ஜாதகத்தை பொறுத்து தான் ...

மேலும் சில... »

பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!

eng

பொங்கல் என்றாலே மனதில் ஒரு குதூகலம் பொங்கும். ஏனெனில் இந்த நாளன்று புத்தாடை அணிந்து, வீட்டில் அதிகாலையில் எழுந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து, சூரியனுக்கு பொங்கல் வைத்து நமஸ்காரம் செலுத்தி, பின் அந்த பொங்கலை வீட்டில் உள்ளோருடன் பகிர்ந்து உண்போம். பொங்கலின் மற்றோரு சிறப்பு கரும்பு. இந்த கரும்பிற்காகவே நிறைய பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆவலோடு இருப்பர். அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான நிகழ்வுகள் நடைபெறும். அதிலும் கிராமப்பகுதிகளில் தான், பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக ...

மேலும் சில... »

மாட்டுப் பொங்கல்

mattupongal

மாட்டுப் பொங்கல் நாம் எதற்காக கொண்டாடுகின்றோம். நம் தமிழ் இனமும் இந்துக்களும் மாடுகளை தெய்வமாகவும் தெய்வத்திற்கு அடுத்ததாகவும் எண்ணுகின்றார்கள்.இவ்வுலகில் ஒரு குழந்தை பிறந்து தாய்பாலை குடிக்கின்றதா? இல்லையா? மாட்டுப்பால் குடித்தே வளர்கின்றார்கள். ஒரு தாய் தரும் உணவைப் போலவே ஒரு மாடு எமக்கு உணவாகவும் பாலாகவும் தன் இரத்தத்தை எமக்கு பாலாகத்தருகின்றது.அது இறந்த பின்பும் அதனுடைய தோலை எமக்கு பல வகையில் உதவும் பொருளாக இருக்கின்றது. இந்தப்பூமியில் மனிதனுக்கும் மனிதனையும் விட மாடுகள் தாயாகவும் தந்தையாகவும் மறைமுகமாகவே மனிதர்களோடு வாழ்ந்து வருகின்றது. இதை அறிந்த ...

மேலும் சில... »

மகோன்னத வளம் அருள்வாள் ஐஸ்வர்ய மகாலட்சுமி

10

உலக வாழ்விற்குச் செல்வம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அறிவு, ஆற்றல், வீரம், தானம், தனம் போன்ற எல்லாவற்றையுமே செல்வம் என்கிறோம். இவற்றை அருளும் அன்னையாக இருப்பவள் மகாலட்சுமி. லட்சுமி என்பதற்குப் பிரியாது, பொருத்தி இருப்பவள் என்பது பொருள். அவள் அனேக வடிவங்களில் உலகில் நிறைந்திருக்கிறாள். அவளை அஷ்டலட்சுமிகளாகவும், ஷோடஸலட்சுமிகளாகவும் கொண்டாடுகிறோம். செல்வமானது, வீடு, மாடு, மனை, படிப்பு, வீரம் என்ற பல நிலைகளில் இருந்தாலும், அது பொன்னாபரணங்களாலும், பொற்கட்டிகளாலும் இருக்கும்போதே முதன்மைச் சிறப்பைப் பெறுகிறது. அதனால் மகாலட்சுமியை சுவர்ணலட்சுமி என்று கொண்டாடுகிறோம். பெரிய கூட்டத்தில் ...

மேலும் சில... »

அன்னையரை அரவணைத்துக் காக்கும் அபிராமி

9

கர்ப்பிணிப் பெண்களைக் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா? வாருங்கள் அபிராமபுரத்திற்கு. இங்குள்ள ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரஸ்வாமி ஆலயம், இறைவன் பெயராலேயே வழங்கப்படுகிறது. இறைவி, அபிராமி அம்பிகை. அபிராமபுரம் ஒரு சிறிய கிராமம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரம். அதைக் கடந்ததும் விசாலமான பிராகாரம். அடுத்துள்ள மகா மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்க வலதுபுறம் அன்னை அபிராமியின் சந்நதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மமும், அட்ச மாலையும் ...

மேலும் சில... »

பில்லி, சூனியம் போக்கும் கிருஷ்ணாபுரத்து வீரபத்திரர் கோவில்

8

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் நம்மை பிரமிக்க வைப்பதாக உள்ளன. இந்த வீரபத்திரரின் சிலை சாதாரண சிலை அல்ல. எட்டு அடி உயர சிலை. எந்தவித தாங்குதலும், பிடிமானமும் இல்லாமல் அந்த சிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த சிலையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு விதமான ஓசையை ஏற்படுத்தும் அற்புதத்தைக் கொண்டது. வீரபத்திரர் தன் இடது கையை உயர்த்தி கேடயத்தை ஏந்தி உள்ளார். அவரது வலது கை கூர்மையான வாளை ...

மேலும் சில... »

தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல்

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் கூற்று இவ்வளவு காலமும் எம் தமிழர்களுக்கு வழி பிறக்கவில்லையே! மேலும் மேலும் வலிகளையே சுமக்கின்றார்கள் ஈழ மறவர்கள் ஓர் கையில் ஆயுதமும், மற்றோர் கையில் (சூரியனே) உனக்காக பொங்கலும் செய்தார்களே! வலி தாங்கிய இதயங்களோடு நீ தோன்றிய ஆண்டின் வடிவிலே மண் பானைகள் வைத்து பொங்கி படைத்தார்களே! நன்றாக சுவைத்தாயா? இப்பொது அவர்கள் எங்கே? நாம் அனைவரும் ஒன்று கூடி உனக்கு நன்றி செலுத்த தவறுவதில்லையே! இனி வரப்போகும் இனிய ...

மேலும் சில... »

மனநலம் குன்றியோருக்கான ஸ்ரீவீரபத்திரர் வழிபாடு

20

                ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அருகில் உள்ள அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சக்தி தீர்த்தம் எனப்படும் குளத் தீர்த்தத்தில் மூழ்கி நான்கு திசைகளிலும் சுழன்று சுழன்று நீராடி இறைவனை வணங்க வேண்டும். இப்படி செய்தால், துன்பங்கள் நீங்கும். மனநலம் குன்றியோரை அழைத்து வந்து அவர்கள் உச்சந்தலை முடியெடுத்து, அதனை மரத்தில் வைத்து அடிப்பார்கள். குளத்தில் நீராடி, புத்தாடை அணிந்து, கோவிலின் முன்புள்ள கல்லை எடுத்து கோவிலைச் சுற்றி ...

மேலும் சில... »

சுதர்சனர் காயத்ரி மந்திரம்

21

                சக்ர ராஜாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தந்ந: சக்ர: ப்ரசோதயாத் ஓம் ஸஹஸ்ரார ஹீம்பட் ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய மஹாசக்ராய மஹா ஜ்வாலாய தீப்தி ரூபாய ஸர்வதோ ரக்ஷ ரக்ஷ மாம் மஹாபலாய ஸ்வாஹா ஓம் ஸஹஸ்ரார ஹூம்பட்

மேலும் சில... »

வீரபத்திரருக்கு உகந்த விரதங்கள்

22

                4 விரதங்கள் வீரபத்திரருக்குரிய விரதங்கள் பல உள்ளன. என்றாலும் நடைமுறையில் பெரும்பான்மையானவர்கள் கடைபிடிக்கும் நான்கு விரதங்கள் வருமாறு:- 1. வீரபத்திரர் விரதம், 2. மகா அஷ்டமி விரதம், 3. பிரதோச விரதம், 4. சோமவார விரதம். வீரபத்திரர் விரதம் : வீரபத்திரர் விரதத்தை, சித்திரை மாதம், முதல் செவ்வாய்க்கிழமை தொடங்குவார்கள். அன்று பூரண கும்ப கலசத்தில் வீரபத்திரர் திருவுருவை அமைத்து அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை செய்து பூஜை செய்ய வேண்டும். அன்று முழுவதும் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus