Home » Woman News

Woman News

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை: ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி ‘எல்லை தாண்டிய தாக்குதல் கூடாது’

images (13)

வாஷிங்டன், ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி, எல்லை தாண்டிய தாக்குதல் நடத்தக்கூடாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லையில் தாக்குதல் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்து வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் திருந்தாமல், தாக்குதல்களை தொடர்கிறது. இந்தியா வருகிறார் ஒபாமா, டெல்லியில் 26-ந் தேதி நடைபெறுகிற இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து ...

மேலும் சில... »

முடி உதிர்தல்.நரம்பு பிரச்சனையா? 6 மருத்துவங்கள்

21

பூமிக்கடியில் விளையும் காய்கறிகள் ஏராளமான மருத்துவ பலன்களை தருகிறது. பீட்ரூட் பீட்ரூட் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும். முள்ளங்கி முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். ...

மேலும் சில... »

கண்ணாடியை போல் முகம் பளபளக்கணுமா? இதோ சூப்பர் பேஷியல்

20

பொதுவாக பெண்கள் தங்களது முகத்தை பளிச்சென்று வைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் கொள்வர் . ஆனால் முகத்தில் கரும்புள்ளிகளும் கருந்திட்டுகளும் வந்துவிட்டால் சோகத்தில் ஆழ்ந்துவிடுவர். ஏன் ஆத்திரத்தில் சில பெண்கள் தங்களது நகங்களால் கரும்புள்ளிகளை கிள்ளிவிடுவர். ஆனால் இவ்வாறு செய்வது தவறு. ஏனெனில் அது கரும்புள்ளிகளை இன்னும் அதிகரிக்கவே வழிவகுக்கும். எனவே இப்பிரச்சனையை கையாள சிறந்தது தக்காளி பேஷியல். தக்காளி பேஷியல் உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன், தக்காளி விழுது – அரை டீஸ்பூன் இந்த இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். ...

மேலும் சில... »

கர்ப்பமடைய ஆசையா? இதோ சூப்பர் உணவுகள்

19

பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான். அது தான் அவர்களுக்கு எல்லற்ற மகிழ்ச்சியும் கூட. இதற்காக உடற்பயிற்சியில் அதிகம் நாட்டம் செலுத்தி தங்களது எடையை கச்சிதமாக வைத்திருப்பர். ஆனால் கர்ப்பமடைய அதுமட்டும் போதாது. நாம் கர்ப்பமடைய சில சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வதும் அவசியமாகும். அதிலும் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம். முட்டைகோஸ் முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். எனவே இதை ...

மேலும் சில... »

54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை: காரணம் என்ன?

54_soldiers_003

போகோஹராம் தீவிரவாதிகளுடன் சண்டையிட மறுத்த 54 ராணுவ வீரர்களையும், சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகிறது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 300 பள்ளி சிறுமிகளை கடத்தி சென்று, தங்களது ரகசிய முகாம்களில் அடைத்து வைத்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் சமீபகாலமாக பெண்களை தற்கொலை படைகளாக பயன்படுத்தி பல கிராமங்களில் மக்களை கொலை செய்து வருகின்றனர். இந்த ...

மேலும் சில... »

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

High Hels-jpg-1207

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள். * குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு. * குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். * இயல்பு நிலை ...

மேலும் சில... »

குழந்தையை காப்பாற்ற சிகிச்சை பெறாமல் உயிரை விட்ட பெண்: ஆசிர்வதித்த மக்கள்

china_mother_001

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறாமல் குழந்தையை காப்பாற்ற சீனப்பெண் ஒருவர் தனது உயிரை விட்டுள்ளார். சீனாவின் ஹெனாள் மாகாணத்தில் உள்ள ஷெங்ஷு பகுதியை சேர்ந்தவர் குயூ யுயான்யுயான் (26). இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கர்ப்பம் அடைந்த போது அவரை புற்று நோய் தாக்கியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவருக்கு ‘கீமோ தெரபி’ சிகிச்சை பெற மருத்துவர்கள் வற்புறுத்தினர். அந்த சிகிச்சை பெற்றால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே ...

மேலும் சில... »

உடலை கட்டழகாக வைத்திருக்க உதவும் ஸ்மார்ட் பிரேஸ்லெட்

1230

கட்டழகாகவும், ஆரோக்கியமாகவும் உடலை பேண Mira எனப்படும் ஸ்மார்ட் பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. விசேட மென்பொருளினைப் பயன்படுத்தி கையடக்கத்தொலைபேசி சாதனங்களின் உதவியுடன் பயன்படுத்தக்கூடிய இச்சாதனமானது தற்போது 10,000 டொலர்கள் வரையிலான நிதி திரட்டல் நோக்கத்திற்காக இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் பெண்களையே குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் அறிமுக விலை 149 டொலர்கள் ஆகும்.

மேலும் சில... »

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்

8fc0accb-171e-44c5-b483-bbdc7bc50fb9_S_secvpf.gif

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடுசெய்துவிடலாம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என ஆய்வில் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவுசத்துள்ள ...

மேலும் சில... »

20 வயதிலேயே மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை அவசியம்

88be4423-6d7a-4ec2-b74a-a461e3890f28_S_secvpf.gif

மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும். சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கட்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்து வர வேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு நுனி, விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்து விடலாம். கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்து கொள்ள ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus