Home » Cinema News » உச்சக்கட்டத்தை அடைந்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை!

உச்சக்கட்டத்தை அடைந்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை!

சினிமா நடிகர்களுக்காக அடித்து கொள்வது தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களை உயர்த்தி, தனக்கு பிடிக்காத நாயகர்களை திட்டி பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஒரு டாக்கை கிரியேட் செய்து அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர். அதே போல் விஜய் ரசிகர்களும் அஜித்திற்கு எதிராக ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்டிற்கு வந்தனர்.ஒரு நடிகனை பற்றி நல்ல விதத்தில் பேசி ட்ரண்ட் செய்தால் பரவாயில்லை, நம் நடிகர்களை நாமே இப்படி திட்டி வட இந்திய ரசிகர்களிடம் அவமானப்படுவதா?.. இந்த பிரச்சனை என்று அஜித், விஜய் அவர்களின் கவனத்திற்கு செல்லுமோ அன்று தான் விடிவுகாலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus