Home » Videos » Movie Review » என்னை அறிந்தால் டீசரில் இடம்பெறும் காட்சிகள்! முழு விவரம்

என்னை அறிந்தால் டீசரில் இடம்பெறும் காட்சிகள்! முழு விவரம்

என்னை அறிந்தால் டீசர் நாளை வரவிருக்கிறது. இந்த டீசர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டீசர் குறித்து ஒரு முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் 1 நிமிடத்திற்கும் குறைவாக தான் டீசர் உள்ளதாம்.

எந்த ஒரு பன்ச் வசனங்களும் இல்லையாம், மேலும் பல கட்ஸ் வருவதால் யாராலும் கதை கணிக்க முடியாத அளவிற்கும் உள்ளது என கூறப்படுகிறது.

ஆனால், எது உண்மை என்பதை 12.00 AM வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus