Home » Cinema News » மீண்டும் தொடங்குகிறது மருதநாயகம், அறிவித்தார் கமல்!

மீண்டும் தொடங்குகிறது மருதநாயகம், அறிவித்தார் கமல்!

கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது.

சில வருடங்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் நின்றது. ஆனால், தற்போது இது குறித்த கேள்வி ஒன்றிற்கு சுவையான பதிலை கூறியுள்ளார்.

இப்படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாகவும், லண்டனில் இருக்கும் தன் நண்பர் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus