Home » Cinema News » தல ரசிகர்களுக்கு பொங்கல் இல்லை! தள்ளிப்போகிறது என்னை அறிந்தால்!

தல ரசிகர்களுக்கு பொங்கல் இல்லை! தள்ளிப்போகிறது என்னை அறிந்தால்!

தல அஜித்தின் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து ரசிகர்களும் அவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு இப்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. படம் இப்போது ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் இன்னும் முழுமையாக முடியாததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொங்கலுக்கு விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய படங்கள் வெளிவருவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus