Home » Cinema News » சரத்குமாரின் சண்டமாருதம் பிப்ரவரி 20-ம் தேதி ரிலீஸ்

சரத்குமாரின் சண்டமாருதம் பிப்ரவரி 20-ம் தேதி ரிலீஸ்

சரத்குமார் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சண்டமாருதம்’. இதில் சரத்குமாருக்கு ஜோடியாக ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, டெல்லி கணேஷ், சிங்கம் புலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் சரத்குமார் நாயகன் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார். ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். முழூ வீச்சில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு தற்போது இறுதி கட்டப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus