Home » Cinema News » த்ரிஷா – பேயா நானா ஆளைவிடுங்க சாமி

த்ரிஷா – பேயா நானா ஆளைவிடுங்க சாமி

trisha-krishnan_625x300_61416308135

த்ரிஷா ஒருபோதும் பேய் படத்தில் நடிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டாலும் அப்படியே உள்ளார்.

சில நடிகைகளுக்கு எடை அதிகரிக்கும், குறையும். ஆனால் த்ரிஷா தனது உடல் எடையை கச்சிதமாக வைத்துள்ளார். அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் முதல் பலதரபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்து 16 ஆண்டுகளாகிவிட்டது. அவர் சிம்ரனின் தோழியாக நடித்த ஜோடி படம் 1999ம் ஆண்டு ரிலீஸானது. அதை கணக்கில் வைத்து தான் 16 ஆண்டுகள் என்று தெரிவித்துள்ளோம். இத்தனை ஆண்டுகளில் அவர் ஒரு பேய் படத்தில் கூட நடித்தது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus